SIVAKASI.INFO
Technology and Business related Advertisements in Sivakasi and Virudhunagar District
Website Development
Online Shopping
Mobile Application
SEO
Degitial Marketing
For advertisement Please Context 9750681858 & 8124986645
Technology and Business related Advertisements in Sivakasi and Virudhunagar District
Website Development
Online Shopping
Mobile Application
SEO
Degitial Marketing
சுதந்திர தின வாழ்த்துகள்
நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் போராட்டம் மறக்க இயலாதது. இந்தியாவின் வளர்ச்சிக்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள் அவர்கள்…! சுதந்திர தின வாழ்த்துகள் ...
சிவகாசி கொரோனா தொற்றுகள்
ஆகஸ்ட் 6 – இன்று நம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிதாகக் கண்டறியப்பட்ட 40 கொரோனா தொற்றுகள் விவரம் :மீனாட்சிபுரம் – 3ஆனைக்கூட்டம் – 8பாண்டியன் நகர், திருத்தங்கல் – 1கிருஷ்ணம நாயக்கன்பட்டி – 1கோபி நாயக்கன்பட்டி – 2வெள்ளூர் – 3சிலைமலைப்பட்டி – 1அப்பைய நாயக்கன்பட்டி – 1கொத்தனேரி – 2வி.குமாரபுரம் – 3சுப்புலாபுரம் – 1கண்டுரெட்டிபட்டி – 1கவுண்டன்பட்டி – 1சீலைய நாயக்கன்பட்டி – 2விவேகானந்தர் காலனி – 1ராமு தெரு, திருத்தங்கல் – 1காவடியப்பன் கோவில் தெரு, திருத்தங்கல் – 1புது காலனி, சாட்சியாபுரம் – 1விஸ்வநத்தம் புதூர் – 1கண்டியாபுரம் – 5 ...
“தன்னம்பிக்கைதான் எல்லாமே” சிவில் சர்வீஸ் தேர்வில் மதுரை பார்வை மாற்றுத்திறனாளி பெண் சாதனை
...
சிவகாசி கொரோனா தொற்றுகள்
ஆகஸ்ட் 3 - இன்று நம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிதாக கண்டறியப்பட்டுள்ள தொற்றுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரம். ஆனைக்கூட்டம் - 2 ஆலாவூரணி, திருத்தங்கல் - 1 சிவகாசி நகரம் - 3 சோலை காலனி - 1 திருத்தங்கல் நகரம் - 1 பி.கே.எஸ். ரோடு - 1 ... ...
ஆடிப் பெருக்கு 18
இந்த ஆடிப் பெருக்குத் திருநாளில் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும், உங்கள் வாழ்வில் குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நோய் நொடியற்ற உடலும் பெற்று நலமுடன் வாழ்ந்திடவும் மனமாற வாழ்த்துகிறேன். ...
சிவகாசி கொரோனா
ஆகஸ்ட் 2 - இன்று நம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 51 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிதாக கண்டறியப்பட்டுள்ள தொற்றுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரம். நரிக்குளம் - 1 பனையடிப்பட்டி - 1 வல்லம்பட்டி - 3 புல்லகவுண்டன்பட்டி - 5 பேராபட்டி - 32 அனுப்பன்குளம் - 4 தனியார் பட்டாசு ஆலை - 1 பாண்டியன் நகர், திருத்தங்கல் - 2 நடுவப்பட்டி - 1 மீனம்பட்டி - 1 ...