இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்
முக்கடல் சூழலாய் முகிலோடு இமயமும் முன்னேற்ற இந்தியா பகமையை பந்தாடும்! மூவண்ண கொடியோடு முத்திரை சக்கரமும் மூச்சென தாய்நாட்டில் முழுநிலவாய் வீசிடும்! பூவாலே மாலையிட்டு புன்னகையால் கோலமிட்டு பொன்னாக வரவேற்க பூவுலகம் பேசிடும்!
- Posted by Admin
- Posted Date: 2021-01-25